மினுவாங்கொடை, கம்மங்கேதரவில் உள்ள வீடொன்றில் வைத்து மூவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.
இந்த துப்பாக்கிச் சூட்டில் 51 வயதான தந்தையும் அவரது 23, 24 வயதான இரு மகன்களும் உயிரிழந்ததாக போலீசார் தெரிவித்தனர்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1