இலஞ்சம் வாங்கிய முழங்காவில் பொலிஸ் உத்தியோகத்தர் பணி இடைநிறுத்தம்!

Date:

பொலிஸாரால் கைது செய்யப்பட்ட இரு சந்தேக நபர்களை விடுவிப்பதற்காக 10,000 ரூபா இலஞ்சம் பெற்ற முழங்காவில் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் சார்ஜன்ட் ஒருவரை கிளிநொச்சி உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் பணி இடைநிறுத்தம் செய்துள்ளார்.

கடந்த செப்டம்பர் மாதம் 29ஆம் திகதி முழங்காவில், கிருபாகரன் வீதிப் பகுதியில் பாலை மரங்களை வெட்டிக் கொண்டிருந்த இருவரை, குறித்த பொலிஸ் சார்ஜன்ட் மற்றும் பல உத்தியோகத்தர்கள் கைது செய்திருந்ததுடன், மரக்குற்றிகளையும் மீட்டிருந்தனர்.

Share post:

spot_imgspot_img

More like this
Related

கறிவேப்பிலை பறித்தவர் உயிரிழந்தார்

யாழ்ப்பாணத்தில் நேற்று (01) கறிவேப்பிலை பறிப்பதற்காக மரத்தில் ஏறியவர் தவறி கீழே...

கிளிநொச்சியில் திடீர் வாகனப் பரிசோதனை

கிளிநொச்சி போக்குவரத்துப் பொலிஸ் பிரிவினரின் உதவியுடன் கிளிநொச்சி ஏ9 வீதியில் செல்லும்...

எரிபொருள் விலை சிறிது அதிகரிக்கும்: ஜனாதிபதி

மத்திய கிழக்கில் நிலவிவரும் சூழ்நிலை காரணமாக, இலங்கையில் அண்மைக்காலத்தில் எரிபொருள் விலையில்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்