ஐக்கிய நாடுகளின் பொதுச் சபையின் 77வது அமர்வின் போது அமெரிக்க ஜனாதிபதி ஜோ பிடன் வழங்கிய விருந்தில் வெளியுறவு அமைச்சர் அலி சப்ரி அமெரிக்க ஜனாதிபதி ஜோசப் பிடனை சந்தித்தார்.
24 செப்டம்பர் 2022 அன்று நியூயோர்க்கில் நடைபெறும் ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் 77வது அமர்வில் அமைச்சர் அலி சப்ரி இலங்கை அறிக்கையை வழங்குவார்.
இந்த விஜயத்தின் போது, அமைச்சர்கள் மட்டத்திலான பல்வேறு சந்திப்புக்களில் அலிசப்ரி கலந்து கொண்டுள்ளார்.
ஐநா உறுப்பு நாடுகளின் வெளியுறவு அமைச்சர்களுடனும் அவர் இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்தினார்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1