25.4 C
Jaffna
January 18, 2025
Pagetamil
இலங்கை

நாளை முதல் 2021 A/L பரீட்சை மீள் திருத்தத்திற்கு விண்ணப்பிக்கலாம்!

2021 உயர்தரப் பரீட்சைக்கான மீள் திருத்தத்திற்கான விண்ணப்பங்கள் நாளை (15) முதல் ஏற்றுக்கொள்ளப்படும்.

பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் எல்.எம்.டி.தர்மசேன அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்

2021 A/L பரீட்சையில் தோற்றிய மாணவர்கள் DoE என்ற மொபைல் செயலியைப் பயன்படுத்தலாம் அல்லது ஒன்லைனில் exams.gov.lk/cic ஐப் பார்வையிடுவதன் மூலம் மீள் திருத்தத்திற்கான விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம்.

மீள் திருத்த செயல்முறைக்கு ஒரு பாடத்திற்கு ரூ.250 கட்டணம் வசூலிக்கப்படும் என்று பரீட்சைகள் ஆணையாளர் குறிப்பிட்டார்.

2021 ஆம் ஆண்டு உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்கள், மீள் திருத்தத்திற்கான படிவங்களைத் தாக்கல் செய்வதற்கு முன் வழிகாட்டுதல்களை முழுமையாகக் கடைப்பிடித்து துல்லியமான தரவு உள்ளிடப்படுவதை உறுதிசெய்யுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

ரயில் சேவைகள் ரத்து: பயணிகள் கடும் சிரமத்தில்

east tamil

அமெரிக்க டொலருக்கு எதிராக இலங்கை ரூபாவின் பெறுமதி வீழ்ச்சி

east tamil

துமிந்த சில்வா, ஹிரு பற்றிய தகவல்களை வெளியிட தடை

Pagetamil

பட்டம் விட்ட சிறுவன் வைத்தியசாலையில் அனுமதி

east tamil

பொங்குதமிழ் பிரகடனத்தின் 24 ஆவது ஆண்டு எழுச்சிநாள் நிகழ்வுகள்

Pagetamil

Leave a Comment