அனைத்து அரசு மற்றும் அரசால் அங்கீகரிக்கப்பட்ட தனியார் பாடசாலைகள் புதிய தவணைக்காக இன்று திறக்கப்படும்.
அனைத்து பாடசாலைகளும் செவ்வாய்க்கிழமை ஐந்து நாட்களுக்கு மூடப்பட்டன.
டிசம்பர் 2 ஆம் திகதி விடுமுறை வரை பாடசாலைகள் இயங்கும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
இதேவேளை, தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை 2022 டிசம்பர் 4 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ளது.
க.பொ.த உயர்தரப் பரீட்சை 2022 ஆம் ஆண்டு டிசம்பர் 5 ஆம் திகதி முதல் 2023 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 2 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.




