மத்திய பிரதேச மாநிலம் உஜ்ஜைனி கோயிலுக்குள் செல்ல ரன்பீர் கபூர், ஆலியா பட்டுக்கு பஜ்ரங் தளம் எதிர்ப்பு

Date:

நடிகர் ரன்பீர் கபூர், அவர் மனைவி ஆலியா பட், அமிதாப் பச்சன், நாகார்ஜுனா உட்பட பலர் நடித்துள்ள ‘பிரம்மாஸ்திரா’. படம்நாளை வெளியாகிறது. இதையொட்டி, இயக்குநர் அயன் முகர்ஜி,நடிகர் ரன்பீர் கபூர், ஆலியா பட்ஆகியோர், மத்திய பிரதேச மாநிலம் உஜ்ஜைனியில் உள்ள மகாகாலேஸ்வரர் கோயிலுக்குச் செவ்வாய்க்கிழமை மாலை சென்றனர்.

அப்போது பஜ்ரங் தளம் அமைப்பினர் அவர்களுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்ட னர். கடந்த 2011ஆம் ஆண்டு ‘ராக்ஸ்டார்’ பட விளம்பரத்தின் போது, “நான் மாட்டிறைச்சிக்கு பெரிய ரசிகன்” என்று கூறியிருந்தார் ரன்பீர் கபூர்.இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து பஜ்ரங் தளம் அமைப்பினர் போராட்டம் நடந்தினர். இதனால் போலீஸார் தடியடி நடத்தி அவர்களை கலைத்தனர்.

போராட்டம் ஒரு பக்கம் நடந்தாலும் அவர்கள் பாதுகாப்புடன் சென்று சாமி தரிசனம் செய்தனர். இந்தச் சம்பவம் குறித்து பஜ்ரங் தளம் அமைப்பினர் மீது போலீ ஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

spot_imgspot_img

More like this
Related

இஸ்ரேலும் ஹிஸ்புல்லாவும் சண்டையை நிறுத்த ஒப்புக்கொண்டுள்ளன: ட்ரம்ப்

இஸ்ரேலும் ஹிஸ்புல்லாவும் சண்டையை நிறுத்த ஒப்புக்கொண்டுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப்...

தானசாலை வரிசையில் நின்றவர்களை மோதிக்கொன்ற வாகன சாரதி மீது கொலைக்குற்றச்சாட்டு!

மீகொடவில் உள்ள வெசக் தானசாலையில் வரிசையில் நின்றிருந்த மக்கள் கூட்டத்தின் மீது...

‘நீதிபதி இடமாற்றத்துடன் எனக்கு தொடர்பேயில்லை’: மறுக்கிறார் ஆளுனர்!

யாழ்ப்பாண மேல் நீதிமன்ற நீதிபதியின் இடமாற்றத்துக்கும், வடக்கு மாகாண ஆளுநருகும் எந்தவொரு...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்