ஒருவர் கைது!

Date:

ஹிக்கடுவ, வாரவிலவத்தையில் உள்ள வீடொன்றிலிருந்து கைத்துப்பாக்கி, 2200 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருள் மற்றும் ஏழு இலட்சம் ரூபா பணத்துடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக காலி மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

ஹிக்கடுவ வாரவிலவத்தை பகுதியைச் சேர்ந்த 32 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.இவர் சுற்றுலா வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ளவர் என பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேக நபர் கைது செய்யப்பட்ட போது அவரது வீட்டில் இருந்த இரணைவில பகுதியைச் சேர்ந்த ஒருவரும் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டார். சந்தேகநபர்கள் நாளை பலப்பிட்டிய நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.

spot_imgspot_img

More like this
Related

பிக்மீ சாரதியிடம் கொள்ளையடித்தவர்கள் கைது!

இன்று காலை சமூக வலைதளங்களில் குற்றக் காட்சிகள் வைரலானதைத் தொடர்ந்து பரவலான...

யாழ்- தீவுகளுக்கான படகு பயண நேர மாற்றம்

யாழ்ப்பாணம் எழுவைதீவு மற்றும் அனலைதீவு பகுதிகளுக்கான பயணிகள் படகு சேவைகளில் நாளை...

3வது மனைவியின் கொடுமை தாங்க முடியவில்லை… என்னை கருணைக்கொலை செய்யுங்கள்: கதறும் கணவன்!

குஜராத் மாநிலம் சூரத்தை சேர்ந்தவர் கிரீட் படேல். இவர் தன்னை தனது...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்