இலங்கை ஜனாதிபதி செயலகத்திற்குள் அத்துமீறி நுழைந்த குற்றச்சாட்டில் நடிகை தமிதா கைது! By: Pagetamil Date: September 7, 2022 2022 ஆம் ஆண்டு ஜூலை மாதம் நடைபெற்ற போராட்டத்தின் போது ஜனாதிபதி செயலகத்திற்குள் வலுக்கட்டாயமாக நுழைந்த சம்பவம் தொடர்பாக நடிகை தமிதா அபேரத்ன கைது செய்யப்பட்டார். கோட்டா கோ கம செயற்பாட்டாளரான நடிகை இன்றும் ஒரு போராட்ட நிகழ்வில் கலந்து கொண்டார். Share post: FacebookTwitterPinterestWhatsApp Previous articleமீனவர் மீதான கொலைவெறித் தாக்குதல்: தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்கம்!Next articleஒருவர் கைது! More like thisRelated சீனாவின் தோளில் வைத்து சுடும் ஏவுகணைகளை பயன்படுத்தி அமெரிக்க விமானத்தை சுட்டு வீழ்த்திய ஈரான்? divya divya - June 1, 2026 கடந்த மாதம் தென்மேற்கு ஈரானில் சுட்டு வீழ்த்தப்பட்டு, விமானியை மீட்க ஆபத்தான... யாழ் மேல் நீதிபதி இடமாற்ற விவகாரம்: யாழ் சட்டத்தரணிகள் சங்கத்திற்குள் குழப்பம்… தலைவர் பதவி விலகினார்; ஒரு பகுதியினர் ஜனாதிபதிக்கு கடிதம் divya divya - June 1, 2026 யாழ் மேல்நீதிமன்ற நீதிபதியாக கடமையாற்றிய அலெக்ஸ்ராஜா இடமாற்றம் செய்யப்பட்ட விவகாரத்தில் வடக்கு... மியான்மர் வெடிவிபத்தில் 45 இற்கும் அதிகமானவர்கள் பலி divya divya - June 1, 2026 மியான்மரின் வடகிழக்குப் பகுதியில், சுரங்கப் பணிகளுக்காக வெடிபொருட்கள் சேமித்து வைக்கப்பட்டிருந்த ஒரு... பரபரப்பான செய்திகள் சீனாவின் தோளில் வைத்து சுடும் ஏவுகணைகளை பயன்படுத்தி அமெரிக்க விமானத்தை சுட்டு வீழ்த்திய ஈரான்? யாழ் மேல் நீதிபதி இடமாற்ற விவகாரம்: யாழ் சட்டத்தரணிகள் சங்கத்திற்குள் குழப்பம்… தலைவர் பதவி விலகினார்; ஒரு பகுதியினர் ஜனாதிபதிக்கு கடிதம் மியான்மர் வெடிவிபத்தில் 45 இற்கும் அதிகமானவர்கள் பலி ஈரான் ஜனாதிபதி பதவி விலகுகிறாரா?: உண்மை என்ன? தன்சலுக்காக காத்திருந்தவர்கள் மீது வாகனம் மோதியதில் 6 பேர் பலி