27.1 C
Jaffna
December 13, 2024
Pagetamil
இலங்கை

நீர்க்கட்டண உயர்வு வர்த்தமானி

செப்டெம்பர் 01ஆம் திகதி முதல் நீர்க் கட்டணம் அதிகரிக்கப்படவுள்ளது.

வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

வீட்டுப்பாவளை நீர் கட்டண உயர்வு ஒப்பீடுளு

யூனிட் 00-05 : யூனிட் பயன்பாட்டுக் கட்டணம் ரூ.8ல் இருந்து ரூ.20 ஆக உயர்வு. மாதாந்திர சேவைக் கட்டணம் ரூ.50ல் இருந்து 300 ஆக உயர்வு.

யூனிட் 21-25 : யூனிட் உபயோகக் கட்டணம் ரூ.58ல் இருந்து ரூ.99ஆக அதிகரித்துள்ளது.மாதாந்திர சேவைக் கட்டணம் ரூ.50ல் இருந்து 300ஆக உயர்வு.

யூனிட் 41-45 : யூனிட் உபயோகக் கட்டணம் ரூ.120ல் இருந்து ரூ.204ஆக அதிகரித்துள்ளது.மாதாந்திர சேவைக் கட்டணம் ரூ.650ல் இருந்து 2400ஆக அதிகரித்துள்ளது.

யூனிட் 75க்கு மேல்: யூனிட் பயன்பாட்டுக் கட்டணம் ரூ.140ல் இருந்து ரூ.238ஆக உயர்வு.மாதாந்திர சேவைக் கட்டணம் ரூ.1600ல் இருந்து 3500ஆக உயர்வு.

வர்த்தமானியை பார்வையிட இங்கு அழுத்துங்கள்

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

யாழ் மாவட்ட செயலகத்தின் முன்பாக வேலையற்ற பட்டதாரிகள் போராட்டம்

Pagetamil

கொழும்பு துறைமுக நகர ஆணைக்குழு உறுப்பினர்கள் நியமிப்பு

east pagetamil

இலிங்கநகரில் இளைஞர் வள நிலையம் திறப்பு

east pagetamil

படகு கவிழ்ந்து ஒருவர் பலி மட்டக்களப்பில் சோகம்

east pagetamil

இணைப்பேராசிரியர் ரிச்சர்ட் பிரியோ நூலக நிறுவனத்துக்கு வருகை

east pagetamil

Leave a Comment