நிதியமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, ஒகஸ்ட் 30 ஆம் திகதி ஒதுக்கீட்டு (திருத்த) சட்டமூலத்தை சமர்ப்பிக்கவுள்ளதாக நாடாளுமன்றத்தின் தொடர்பாடல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அதன்படி, ஓகஸ்ட் 30 ஆம் திகதி பிற்பகல் 1.00 மணி முதல் 2.00 மணி வரை இடைக்கால பட்ஜெட் உரையை ஜனாதிபதி நிகழ்த்துவார்.
ஓகஸ்ட் 31 மற்றும் செப்டம்பர் 1 மற்றும் 2 ஆகிய திகதிகளில் காலை 9.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை பட்ஜெட் மீதான விவாதம் நடைபெறும்.
மின்கட்டண உயர்வு தொடர்பான ஒத்திவைப்பு விவாதம் ஓகஸ்ட் 29ஆம் திகதி நடைபெறவுள்ளது
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1