இலங்கை நல்லூர் கந்தனின் தங்கரத உற்சவம்! By: Pagetamil Date: August 22, 2022 நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த மகோற்சவத்தின் 21ம் திருவிழாவான இன்று திங்கட்கிழமை (22) மாலை தங்க இரத உற்சவம் (வேல்விமானம்) இடம்பெற்றது. மாலை நடைபெற்ற வசந்தமண்டப பூஜையைத் தொடர்ந்து தங்க இரதத்தில் முருகப்பெருமான் வள்ளி தெய்வானையுடன் வலம் வந்தார். Share post: FacebookTwitterPinterestWhatsApp Previous articleநாளை நடைபெறவிருந்த பட்டதாரி ஆசிரியர்களுக்கான நேர்முகத் தேர்வு மறு அறிவித்தல் வரை பிற்போடப்பட்டுள்ளதுNext articleயாழில் மீண்டும் நீல உடையில் களமிறங்குகிறது மாநகர காவல்ப்படை! More like thisRelated FIFA WC 2026 | ஜப்பானை வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறியது பிரேசில் divya divya - June 30, 2026 திங்களன்று (ஜூன் 29) ஹூஸ்டனில் நடந்த விறுவிறுப்பான போட்டியில் ஜப்பானை 2-1... FIFA WC 2026 | பராகுவே அதிர்ச்சி வைத்தியம்: ஜேர்மனியின் உலகக்கிண்ண கனவு முடிந்தது! divya divya - June 30, 2026 2026 ஃபிஃபா உலகக் கோப்பையில் ஜெர்மனியின் பயணம் ஒரு திகைப்பூட்டும் வகையில்... பெற்றோல், டீசல் விலைகள் குறைப்பு! divya divya - June 30, 2026 நேற்று (29) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் இலங்கை பெற்றோலிய... பரபரப்பான செய்திகள் FIFA WC 2026 | ஜப்பானை வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறியது பிரேசில் FIFA WC 2026 | பராகுவே அதிர்ச்சி வைத்தியம்: ஜேர்மனியின் உலகக்கிண்ண கனவு முடிந்தது! பெற்றோல், டீசல் விலைகள் குறைப்பு! சுப்ரமணியை தாக்கியவருக்கு பிணை செவ்வாய் ஈரானுடன் பேச்சு- ட்ரம்ப்