நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த மகோற்சவத்தின் 21ம் திருவிழாவான இன்று திங்கட்கிழமை (22) மாலை தங்க இரத உற்சவம் (வேல்விமானம்) இடம்பெற்றது.
மாலை நடைபெற்ற வசந்தமண்டப பூஜையைத் தொடர்ந்து தங்க இரதத்தில் முருகப்பெருமான் வள்ளி தெய்வானையுடன் வலம் வந்தார்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1