இலங்கை நல்லூர் கந்தனின் தங்கரத உற்சவம்! By: Pagetamil Date: August 22, 2022 நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த மகோற்சவத்தின் 21ம் திருவிழாவான இன்று திங்கட்கிழமை (22) மாலை தங்க இரத உற்சவம் (வேல்விமானம்) இடம்பெற்றது. மாலை நடைபெற்ற வசந்தமண்டப பூஜையைத் தொடர்ந்து தங்க இரதத்தில் முருகப்பெருமான் வள்ளி தெய்வானையுடன் வலம் வந்தார். Share post: FacebookTwitterPinterestWhatsApp Previous articleநாளை நடைபெறவிருந்த பட்டதாரி ஆசிரியர்களுக்கான நேர்முகத் தேர்வு மறு அறிவித்தல் வரை பிற்போடப்பட்டுள்ளதுNext articleயாழில் மீண்டும் நீல உடையில் களமிறங்குகிறது மாநகர காவல்ப்படை! More like thisRelated 7 நடிகைகள், 9 அரசியல்வாதிகள், 13 சிறை உத்தியோகத்தர்களின் தரவுகள்: கெஹல்பத்தர பத்மேவின் தொலைபேசியில் வெளிப்பட்ட தகவல்கள்! divya divya - August 25, 2026 இந்தோனேசியாவில் கைது செய்யப்பட்டு இலங்கைக்குக் கொண்டுவரப்பட்டு குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் காவலில்... சிரியா மீதான கடைசித்தடையையும் நீக்கியது அமெரிக்கா divya divya - August 25, 2026 திங்களன்று, அமெரிக்கா தனது பயங்கரவாதத்திற்கு நிதியுதவி அளிக்கும் நாடுகள் (SST) பட்டியலில்... அனீத் பத்தா divya divya - August 25, 2026 பரபரப்பான செய்திகள் 7 நடிகைகள், 9 அரசியல்வாதிகள், 13 சிறை உத்தியோகத்தர்களின் தரவுகள்: கெஹல்பத்தர பத்மேவின் தொலைபேசியில் வெளிப்பட்ட தகவல்கள்! சிரியா மீதான கடைசித்தடையையும் நீக்கியது அமெரிக்கா அனீத் பத்தா மட்டு நகரில் பொலிஸ் ஜீப்வண்டியும் மோட்டார்சைக்கிளும் மோதிய விபத்தில் ஒருவர் படுகாயம் பொலிஸ் சாரதி கைது மட்டக்களப்பு மாவட்ட மக்களின் குடிநீர் தேவையைப் பூர்த்தி செய்வதற்கு அனைத்து தரப்பினரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் –அமைச்சர் சுனில் ஹந்துன்னெத்தி )