இலங்கைஇறக்குமதி செய்யப்படும் முட்டைகளின் அதிகூடிய சில்லறை விலை: வர்த்தமானி by PagetamilAugust 20, 20220545 Share0 நேற்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் முட்டைக்கான அதிகூடிய சில்லறை விலையை பிரகடனப்படுத்தி நுகர்வோர் விவகார அதிகார சபையினால் அதிவிசேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி வெள்ளை முட்டை ரூ 43, பழுப்பு முட்டை ரூ 45 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.