இலங்கை இறக்குமதி செய்யப்படும் முட்டைகளின் அதிகூடிய சில்லறை விலை: வர்த்தமானி By: Pagetamil Date: August 20, 2022 நேற்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் முட்டைக்கான அதிகூடிய சில்லறை விலையை பிரகடனப்படுத்தி நுகர்வோர் விவகார அதிகார சபையினால் அதிவிசேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி வெள்ளை முட்டை ரூ 43, பழுப்பு முட்டை ரூ 45 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. Share post: FacebookTwitterPinterestWhatsApp Previous articleஆசிரியைக்கு ‘BP’ என்பதால் மாணவர்கள் ‘சின்ன சம்பவம்’ செய்தார்களாம்: ஸ்மார்ட் வகுப்பறையிலிருந்து வெளியேற்றப்பட்டவர்கள் பாடசாலை மின் விநியோகத்தை நிறுத்தினர்!Next articleஜபோரிஜியா அணுமின் நிலையத்தை சுயாதீன ஆய்விற்குட்படுத்த அனுமதிப்பதாக ரஷ்யா அறிவிப்பு! More like thisRelated இஸ்ரேலும் ஹிஸ்புல்லாவும் சண்டையை நிறுத்த ஒப்புக்கொண்டுள்ளன: ட்ரம்ப் divya divya - June 2, 2026 இஸ்ரேலும் ஹிஸ்புல்லாவும் சண்டையை நிறுத்த ஒப்புக்கொண்டுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப்... தானசாலை வரிசையில் நின்றவர்களை மோதிக்கொன்ற வாகன சாரதி மீது கொலைக்குற்றச்சாட்டு! divya divya - June 2, 2026 மீகொடவில் உள்ள வெசக் தானசாலையில் வரிசையில் நின்றிருந்த மக்கள் கூட்டத்தின் மீது... ‘நீதிபதி இடமாற்றத்துடன் எனக்கு தொடர்பேயில்லை’: மறுக்கிறார் ஆளுனர்! divya divya - June 1, 2026 யாழ்ப்பாண மேல் நீதிமன்ற நீதிபதியின் இடமாற்றத்துக்கும், வடக்கு மாகாண ஆளுநருகும் எந்தவொரு... பரபரப்பான செய்திகள் இஸ்ரேலும் ஹிஸ்புல்லாவும் சண்டையை நிறுத்த ஒப்புக்கொண்டுள்ளன: ட்ரம்ப் தானசாலை வரிசையில் நின்றவர்களை மோதிக்கொன்ற வாகன சாரதி மீது கொலைக்குற்றச்சாட்டு! ‘நீதிபதி இடமாற்றத்துடன் எனக்கு தொடர்பேயில்லை’: மறுக்கிறார் ஆளுனர்! அதிமுகவுக்கு குட்பை சொல்ல போகிறாரா சி.வி.சண்முகம்? திருச்சியில் முதல்வர் விஜய்யை வரவேற்ற துரை வைகோ – ‘திமுக சின்னத்தில் போட்டியிட்டது துரதிர்ஷ்டம்’ என ஆதங்கம்