நாளை (20) மற்றும் நாளை மறுநாள் (21) இரண்டு நாட்களும் 3 மணிநேர மின்வெட்டுக்கு பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு ஒப்புதல் அளித்துள்ளது.
ABCDEFGHIJKLPQRSTUVW ஆகிய வலயங்ளில் பகல் நேரத்தில் 1 மணிநேரம் 40 நிமிடங்களும், இரவில் 1 மணிநேரம் 20 நிமிடங்களும் மின்வெட்டு அமுலாகும்.
