ஸ்கொட்லாந்து பிரஜையான kayleigh fraser இதுவரை இலங்கையை விட்டு வெளியேறவில்லை என குடிவரவு குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.
அவரை நாடு கடத்துமாறு குடிவரவு குடியகல்வு திணைக்களம் உத்தரவிட்டுள்ளது.
எனினும், தற்போது அவர் இருக்கும் இடத்தை கண்டுபிடிக்க முடியவில்லை என குடிவரவு குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1