Pagetamil
இலங்கை

இலங்கையில் ஒரு மாதம் வாழ ரூ.12444 போதுமாம்!

தொகை மதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களத்தின் அண்மைய அறிக்கைகளின்படி, அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்துகொண்டு இலங்கையில் ஒரு மாதத்திற்கு ஒருவர் வாழ குறைந்தபட்ச தொகையான 12444 ரூபா போதுமானது என குறிப்பிடப்பட்டுள்ளது.

அந்த அறிக்கையின்படி, கடந்த ஜூன் மாதம் கொழும்பு மாவட்டத்தில் ஒரு மாதத்திற்கு வசிப்பதற்காக குறைந்தபட்சம் 13,421 ரூபா தேவைப்பட்டது. இது இலங்கையில் ஒரு மாவட்டத்தில் வாழ்வதற்கு தேவையான அதிகூடிய தொகையாகும்.

சனத்தொகை புள்ளிவிபர திணைக்களத்தினால் கடந்த ஜூன் மாதம் மொனராகலை மாவட்டத்தில் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்து ஒரு மாதம் வாழ 11899 ரூபா தேவைப்பட்டதாகவும், அதுவே ஒரு மாதம் வாழத் தேவையான மிகக் குறைந்த தொகை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படியுங்கள்

வெள்ளி, சனி, சந்திரனின் அரிய ‘புன்னகை முகம்’ காட்சி: இன்று அதிகாலை காணலாம்!

Pagetamil

மே 5,6 பாடசாலைகளுக்கு விடுமுறை!

Pagetamil

கொழும்பு குற்றப்பிரிவின் முன்னாள் பணிப்பாளர் நீதிமன்றத்தில் சரண்!

Pagetamil

ஷானி அபேசேகரவின் நியமனத்தால் நாமல் அதிருப்தி

Pagetamil

நீதிமன்ற வழக்கு பொருளான வெளிநாட்டு சாராயங்கள் தேநீராக மாறிய அதிர்ச்சி சம்பவம்

Pagetamil

Leave a Comment

error: <b>Alert:</b> Content is protected !!