நாளை (15) மற்றும் செவ்வாய்கிழமை (16) ஒரு மணித்தியாலம் 20 நிமிட மின்வெட்டுக்கு இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.
ஏ முதல் எல் மற்றும் பி முதல் டபிள்யூ பிரிவுகளுக்கு மாலை 5 மணி முதல் இரவு 9 மணி வரை மின்வெட்டு அமுல்ப்படுத்தப்படும்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1
1