கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் கரையொதுங்கிய சடலம்!

Date:

வத்தளை டிகோவிட்ட மீன்பிடி துறைமுகத்திற்கு அருகில் உள்ள கடலில் இரண்டு கைகளும் கால்களும் கட்டப்பட்ட நிலையில் இனந்தெரியாத ஆண் ஒருவரின் சடலம் நேற்று மிதந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்தவர் சுமார் 35 முதல் 40 வயதுடையவர் எனவும் சடலம் ராகம வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

இறந்தவர்களின் அடையாளம் இதுவரை கண்டறியப்படவில்லை என்பதுடன் வத்தளை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Share post:

spot_imgspot_img

More like this
Related

ஈரான் தவறாக நடந்தால் மீண்டும் தாக்குவோம்: ட்ரம்ப்

ஈரானுடனான ஒரு ஒப்பந்தத்தின் கருத்தாக்கம் குறித்து தனக்குத் தெரிவிக்கப்பட்டதாகவும், ஆனால் அதன்...

எண்ணெய் உற்பத்தியை குறைத்த ஈரான்

அமெரிக்காவின் ஹோர்முஸ் ஜலசந்தி முற்றுகையால் ஏற்பட்ட அதிகரித்து வரும் சேமிப்பு நெருக்கடியைச்...

கிளிநொச்சியில் பிளாஸ்டிக் துப்பாக்கியுடன் மே தினத்திற்கு வந்தவர் கைது!

மே 1 அன்று கிளிநொச்சி டிப்போ சந்திக்கு அருகே நடைபெற்ற மே...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்