ரணில், ராஜபக்ஸ அரசின் வேட்டைக்கு எதிராக கிறிஸ்தவ மதத்தலைவர்கள் கூட்டறிக்கை!

Date:

அருட்தந்தைக்கு ஜீவந்த பீரிஸ் மற்றும் மக்கள் எதிர்ப்பு இயக்கத்தின் ஏனைய உறுப்பினர்களிற்கு எதிராக ரணில், ராஜபக்‌ஷ அரசின் அடக்குமுறைக்கு எதிராக. இலங்கையில் உள்ள 1640 கத்தோலிக்க அருட்தந்தையர், அருட் சகோதரிகள்  அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர் .

கத்தோலிக்க பாதிரியார்கள் கையொப்பமிட்ட கூட்டறிக்கையில், அருட்தந்தையை கைது செய்வதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து அவர்கள் தீவிர கவலை தெரிவித்துள்ளனர்.

ஜீவந்த பீரிஸ், இரத்தினபுரி மறைமாவட்டத்தைச் சேர்ந்த கத்தோலிக்க அருட் தந்தையாவார்.

மக்கள் போராட்ட குழுவினர் மீது ரணில், ராஜபக்‌ஷ அரசு மேற்கொள்ளும் வேட்டையின் ஒரு பகுதியாக அருட்தந்தை ஜீவந்த பீரிஸை கைது செய்ய பொலிசார் தேடுதல் மேற்கொண்டுள்ளனர்.

ஜூலை 25 அன்று, கொழும்பு மாஜிஸ்திரேட் நீதிமன்றம், அருட்தந்தை ஜிவந்த பீரிஸ் மற்றும் பல மக்கள் போராட்ட செயற்பாட்டாளர்கள் மீது பயணத்தடை விதித்தது.

spot_imgspot_img

More like this
Related

அம்பாறை மாவட்டப் பொலிஸாரின் ஏற்பாட்டில் திருக்கோவில் ஸ்ரீ சித்திரவேலாயுத சுவாமி ஆலயத்தில் தீபாவளி விசேட பூஜை வழிபாடு

தீபாவளித் திருநாளை முன்னிட்டு அம்பாறை மாவட்டப் பொலிஸாரின் ஏற்பாட்டில் விசேட பூஜை...

ஈரான் மீது தாக்குதல் நடத்துவதற்கு வாய்ப்பு மிக குறைவு: ட்ரம்ப்

ஈரானுடனான மோதலை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான பேச்சுவார்த்தைகள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில்,...

விளக்கமறியலில் உள்ள பெண் பொலிஸ் அதிகாரியை பணியிடை நீக்க நடவடிக்கை

மாத்தறை மற்றும் அம்பாந்தோட்டை மாவட்டங்களுக்குப் பொறுப்பான காவல்துறை பிரதி பொலிஸ்மா அதிபர்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்