ஐ.தே.கவின் தேசியப்பட்டியல் எம்.பியான வஜிர!

Date:

ஐக்கிய தேசியக்கட்சியின் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக வஜிர அபேவர்த்தனவை அறிவிக்கும் விசேட வர்த்தமானி அறிவித்தலை தேர்தல்கள் ஆணைக்குழு நேற்று (23) வெளியிட்டுள்ளது.

கடந்த பொதுத்தேர்தலில் பொதுமக்களால் முற்றாக நிராகரிக்கப்பட்ட ஐ.தே.கவிற்கு கிடைத்த ஒரேயொரு தேசியப்பட்டியல் ஆசனத்திற்கு, ரணில் தெரிவாகியிருந்தார். தற்போது அவர் ராஜபக்‌ஷ தரப்பினால் ஜனாதிபதியாக்கப்பட்டதை தொடர்ந்து, வெற்றிடமாகியிருந்த பதவிக்காக வஜிரவின் பெயரை, தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு ஐ.தே.க அனுப்பி வைத்திருந்தது.

spot_imgspot_img

More like this
Related

அனோஜன் விவகாரம்: பிரதி சபாநாயகர் தலைமையில் சவுதி செல்லும் நாடாளுமன்றக்குழு!

புலம்பெயர் தொழிலாளி அனோஜன் சிவராசாவுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனைக்கு எதிராக இலங்கை...

நிறுத்தாமல் சென்ற கார்: கண்ணாடியை உடைத்து சாரதியை கைது செய்த பொலிசார்!

கிரியுல்ல பகுதியில் காவல்துறையினரின் நிறுத்த உத்தரவைப் புறக்கணித்து அதிவேகமாகச் சென்ற சொகுசு...

யாழில் காரை சிதைத்த டிப்பர்

யாழ்ப்பாணம் அரியாலை செம்மணி பகுதியில் இன்று காலை டிப்பர் வாகனமும் காரும்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்