ஐக்கிய தேசியக்கட்சியின் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக வஜிர அபேவர்த்தனவை அறிவிக்கும் விசேட வர்த்தமானி அறிவித்தலை தேர்தல்கள் ஆணைக்குழு நேற்று (23) வெளியிட்டுள்ளது.
கடந்த பொதுத்தேர்தலில் பொதுமக்களால் முற்றாக நிராகரிக்கப்பட்ட ஐ.தே.கவிற்கு கிடைத்த ஒரேயொரு தேசியப்பட்டியல் ஆசனத்திற்கு, ரணில் தெரிவாகியிருந்தார். தற்போது அவர் ராஜபக்ஷ தரப்பினால் ஜனாதிபதியாக்கப்பட்டதை தொடர்ந்து, வெற்றிடமாகியிருந்த பதவிக்காக வஜிரவின் பெயரை, தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு ஐ.தே.க அனுப்பி வைத்திருந்தது.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1