ஐ.தே.கவின் தேசியப்பட்டியல் எம்.பியான வஜிர!
ஐக்கிய தேசியக்கட்சியின் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக வஜிர அபேவர்த்தனவை அறிவிக்கும் விசேட வர்த்தமானி அறிவித்தலை தேர்தல்கள் ஆணைக்குழு நேற்று (23) வெளியிட்டுள்ளது. கடந்த பொதுத்தேர்தலில் பொதுமக்களால் முற்றாக நிராகரிக்கப்பட்ட ஐ.தே.கவிற்கு கிடைத்த ஒரேயொரு...