வைத்தியசாலையிலிருந்து வாக்களிக்க வந்த 2 எம்.பிக்கள்!

Date:

நாடாளுமன்றத்தில் புதிய ஜனாதிபதியை தெரிவு செய்யும் வாக்கெடுப்பு நிறைவடைந்து வாக்கு எண்ணப்பட்டு வருகிறது.

வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த இரண்டு பொதுஜன பெரமுன எம்.பிக்கள் இன்றைய வாக்கெடுப்பிற்காக சபைக்கு வந்திருந்தனர்.

இன்றைய வாக்களிப்பில் 223 நாடாளுமன்ற உறுப்பினர்கள் வாக்களித்தனர். இதில் 4  வாக்குகள் செல்லுபடியற்றவையாகியுள்ளன.

spot_imgspot_img

More like this
Related

மதியம் 1 மணிக்குப் பிறகு உஷார்! பல மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட திடீர் வானிலை எச்சரிக்கை!

இலங்கையின் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா உள்ளிட்ட மாவட்டங்களில் இன்று...

பிரபாகரனுக்கு வாழ்த்து சொன்னவருக்கு சபையில் இடமில்லை! ரவிகரன் எம்.பி.க்கு எதிராக நாடாளுமன்றத்தில் வெடித்த சர்ச்சை!

விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனுக்கு பிறந்த நாள் வாழ்த்து கூறியவர்களும் மாவீரர்...

பங்களாதேஷ் வீரர் முஷ்பிகுர் ரஹீம் டெஸ்டில் இருந்து ஓய்வுபெறுகிறார்!

பங்களாதேஷ் வீரர் முஷ்பிகுர் ரஹீம் 2027 பெப்ரவரியில் டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்