‘அரசியலில் இதெல்லாம் சகஜமப்பா’: மொட்டு எம்.பி கருத்து!

Date:

அரசியலில் நிரந்தர எதிரிகளும் இல்லை நிரந்தர நண்பர்களும் கிடையாது என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் களுத்துறை களுத்துறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன தெரிவித்தார்.

பொதுஜன பெரமுனவில் ராஜபக்ஷக்கள் தரப்பினர், ரணில் விக்கிரமசிங்கவை ஜனாதிபதி தெரிவில் ஆதரிக்க தீர்மானித்துள்ளது பற்றி ஊடகங்கள் எழுப்பிய கேள்வியின் போதே இதனை தெரிவித்தார்.

கட்சி எடுக்கும் முடிவின்படி நிற்பேன் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

spot_imgspot_img

More like this
Related

நாவிதன்வெளியில் அதிகரிக்கும் காட்டு யானை அச்சுறுத்தல்: சிறுவன் மீது தாக்குதல்!

அம்பாறை மாவட்டம், நாவிதன்வெளி மற்றும் அதனை அண்டிய நற்பிட்டிமுனை, கிட்டங்கி ஆகிய...

அனோஜன் விவகாரத்தை ஞானசாரருடன் இணைக்க முற்படும் நாமல்

சிறைக்காவலிலிருந்து நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்ட எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ,...

மஹிந்த மனைவி கைது!

இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணையத்தால் கைது செய்யப்பட்ட முன்னாள்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்