4 மாணவிகளை நிர்வாணமாக புகைப்படம் எடுத்த ஆசிரியர் கைது!

Date:

உயர்தர வகுப்புகளில் கலந்து கொண்ட நான்கு மாணவிகளின் நிர்வாண புகைப்படங்களை எடுத்த சம்பவம் தொடர்பில், மேலதிக வகுப்புகளை நடத்தும் பாடசாலை ஆசிரியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சந்தேகத்திற்குரிய ஆசிரியர் ரம்பொடகல்ல மற்றும் மாவத்தகம பிரதேசங்களில் பயிற்சி வகுப்புகளை நடத்தி வருவதாகவும் சந்தேக நபர் பாடசாலை ஆசிரியர் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

நான்கு மாணவிகளையும் அவ்வப்போது காரில் ஏற்றிச் செல்வதாகவும், மேலும் கற்றுக்கொடுக்கப் போவதாகக் கூறி காரை நிறுத்திவிட்டு, மாணவிகளை நிர்வாணப் புகைப்படங்களை எடுத்ததாக நான்கு மாணவிகளும் பொலிஸாரிடம் தெரிவித்தனர்.

சந்தேகத்தின் பேரில் அந்த நபரின் செல்போனை சோதனையிட்டபோது, ​​அதில் நான்கு மாணவிகளின் நிர்வாண புகைப்படங்கள் பதிவாகியிருந்ததாகவும் போலீசார் தெரிவித்தனர்.

spot_imgspot_img

More like this
Related

பல்கலை, உயர்கல்வி நிறுவனங்களில் விடுதி வசதிகளை விரிவுபடுத்த திட்டம்

இன்று (08) நாடாளுமன்றத்தில் உரையாற்றிய பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய, 2026...

பயங்கரவாதத்திலிருந்து அரசை பாதுகாக்கும் சட்டமூலத்திற்கு எதிராக மனு!

அரசாங்கத்தால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட பயங்கரவாதத்திலிருந்து அரசை பாதுகாக்கும் சட்டமூலத்தை சவாலுக்கு உட்படுத்தி...

மதுபானசாலைகளற்ற வலி வடக்கில் மதுபானசாலைக்கு அனுமதியா?” — வீதியில் இறங்கிய மக்கள்

மதுபானசாலைகளற்ற பிரதேசமாக காணப்படும் வலி வடக்கில் புதிய மதுபானசாலைக்கு அனுமதி வழங்கப்படுவதற்கு...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்