இலங்கை நிலவரம் தொடர்பாக இந்தியாவில் சர்வகட்சி மாநாடு!

Date:

இலங்கையில் நிலவும் நிலமை குறித்து இந்திய நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சித் தலைவர்களிடம் தெரிவிக்க இந்திய மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

பிரதமர் நரேந்திர மோடியின் பங்குபற்றுதலுடன் இந்திய வெளிவிவகார அமைச்சு இது தொடர்பான அறிவிப்பை செவ்வாய்கிழமை வெளியிடும் என இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

விளக்கக்கூட்டம் மாலை 5.30 மணிக்கு நடைபெறும். இந்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மற்றும் இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் ஆகியோரும் இலங்கையின் நிலைமை தொடர்பில் கட்சித் தலைவர்களுக்கு விளக்கமளிக்கவுள்ளனர்.

spot_imgspot_img

More like this
Related

உலக முட்டை தினம்: நாவிதன்வெளியில் கர்ப்பிணிப் பெண்களுக்கு முட்டைகள் வழங்கி வைப்பு

உலக முட்டை தினத்தை முன்னிட்டு நாவிதன்வெளி அரச கால்நடை வைத்தியர் அலுவலகத்தின்...

டிசம்பர் 1 முதல் வாகனப் பரிமாற்ற விதிகள் கடுமையாக அமல்படுத்தப்படும்!

மோட்டார் போக்குவரத்துத் திணைக்களம் (DMT) டிசம்பர் 1 முதல் வாகன உரிமை...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்