இலங்கையில் தற்போது நிலவும் அரசியல் முட்டுக்கட்டைக்கு அமைதியான முறையில் தீர்வு காண சமரச மனப்பான்மையைக் கடைப்பிடிக்குமாறு கட்சித் தலைவர்களை வலியுறுத்துவதாக ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ் தெரிவித்துள்ளார்.
அறிக்கையொன்றை வெளியிட்ட ஐக்கிய நாடுகளின் செயலாளர் நாயகம் அன்டோனியோ குட்டரெஸ், இலங்கையில் ஏற்பட்டுள்ள நிலைமைகளை மிகவும் உன்னிப்பாக அவதானித்து வருவதாக தெரிவித்துள்ளார்.
மோதலின் அடிப்படைக் காரணங்கள் மற்றும் எதிர்ப்பாளர்களின் குறைகளை நிவர்த்தி செய்வது முக்கியம் என்றும் அவர் கூறினார்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1