அரசியல் முட்டுக்கட்டையை தீர்க்க ஒத்துழையுங்கள்: இலங்கை அரசியல் தலைவர்களிடம் ஐ.நா செயலாளர் கோரிக்கை!
இலங்கையில் தற்போது நிலவும் அரசியல் முட்டுக்கட்டைக்கு அமைதியான முறையில் தீர்வு காண சமரச மனப்பான்மையைக் கடைப்பிடிக்குமாறு கட்சித் தலைவர்களை வலியுறுத்துவதாக ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ் தெரிவித்துள்ளார். அறிக்கையொன்றை வெளியிட்ட...