பாராளுமன்ற சுற்று வட்டத்தில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது பொலிசார் கண்ணீர்ப் புகை பிரயோகம் மேற்கொண்டுள்ளனர்.
(மேலே இணைக்கப்பட்ட படம்- இன்று பிரதமர் செயலகத்திற்குள் நுழைய முயன்றவர்கள் மீது பொலிசார் ஏவிய கண்ணீர் புகைக் குண்டை பிக்கு ஒருவர் எடுத்து பொலிசார் மீதே திரும்பவும் எறிந்த காட்சி)
Police use tear gas to disperse a group of protesters at Polduwa junction near the Parliament.#LKA #SriLanka #SriLankaCrisis #SriLankaProtests pic.twitter.com/ZO6DuW1G7q
— Pagetamil (@Pagetamil) July 13, 2022



