வாழைச்சேனை நகரத்திலுள்ள இ.போ.ச சாலையின் முன்பாக தனியார் பேருந்துகளை நிறுத்தி போராட்டம் இடம்பெற்றது.
தனியார் போக்குவரத்து துறைக்கு தேவையான எரிபொருளை, இ.போ.ச சாலையில் வழங்க வேண்டுமென கோரியே இந்த போராட்டம் நடத்தப்பட்டது.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1