26.1 C
Jaffna
December 18, 2024
Pagetamil
இலங்கை

ரோஹித போகொல்லாகமவிற்கு அழைப்பாணை!

முன்னாள் சொலிசிட்டர் ஜெனரலும், இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் முன்னாள் பணிப்பாளருமான தில்ருக்ஷி டயஸ் விக்ரமசிங்கவினால் தாக்கல் செய்யப்பட்ட மனு தொடர்பில், எதிர்வரும் நவம்பர் மாதம் 23ஆம் திகதி நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு, முன்னாள் அமைச்சர் ரோஹித போகொல்லாகமவிற்கு, கொழும்பு மாவட்ட நீதிபதி திருமதி மஹேஷி டி சில்வா இன்று (11) அறிவித்துள்ளார்.

ஜூன் 14, 2021 அன்று தனியார் தொலைக்காட்சி ஒன்றில் ஒளிபரப்பான நிகழ்ச்சி ஒன்றில்
முன்னாள் அமைச்சர் ரோஹித போகொல்லாகம தெரிவித்த கருத்தினால், தனது நற்பெயரையும் தொழில் வாழ்க்கையையும் சேதப்படுத்தியுள்ளார். எனவே,  100 கோடி ரூபா நட்டஈடாக வழங்குமாறு கோரி, தில்ருக்ஷி டயஸ் விக்கிரமசிங்க, கொழும்பு மாவட்ட நீதிமன்றத்தில் இந்த முறைப்பாட்டை தாக்கல் செய்துள்ளார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

பேரவலத்தின் சாட்சியாக நினைவிடம் அமைக்கப்பட வேண்டும் – ரவிகரன் MP

east tamil

நாமலின் கல்வி தகைமை குறித்து முறைப்பாடு

east tamil

“என் கல்வி தகைமைகளை நாளை சமர்ப்பிப்பேன்” – எதிர்க்கட்சித் தலைவர்

east tamil

யாழ் மாவட்ட காற்றின் தரத்தை 1 மாதம் தொடர்ந்து பரிசோதிக்க உத்தரவு!

Pagetamil

ரணில் அனுரவுக்கு பாராட்டு

east tamil

Leave a Comment