பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் தனிப்பட்ட இல்லம் அமைந்துள்ள 5 வது பாதையை சுற்றி நேற்றிரவு தாக்குதல் நடத்தப்பட்ட வேளையில் மின்சாரம் துண்டிக்கப்பட்டமை தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்படும் என பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
அந்த நேரத்தில் திட்டமிடப்பட்ட மின்வெட்டு எதுவும் இல்லை என்றும், அந்த நேரத்தில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது எப்படி என்பது குறித்து ஆய்வு செய்யப்படும் என்றும் தெரிவித்துள்ளது.
What’s your Reaction?
+1
+1
+1
+1
1
+1
+1
+1