கைப்பற்றப்பட்ட மாளிகைகளை பார்வையிட கொழும்பிற்கு அலைமோதும் மக்கள்!

Date:

நேற்று (9) பொதுமக்களால் கைப்பற்றப்பட்ட கொழும்பு கோட்டை ஜனாதிபதி மாளிகை, ஜனாதிபதி செயலகம், அலரி மாளிகை போன்ற இலங்கை ஆட்சியாளர்களின் வசிப்பிடம் மற்றும்ஆலவலகங்களை தொடர்ந்து பாதுகாப்பதற்காகவும், பார்வையிடுவதற்காகவும் இன்று காலை முதல் மக்கள் பல்வேறு பிரதேசங்களில் இருந்து கொழும்புக்கு பெருமளவு மக்கள் வந்த வண்ணமுள்ளனர்.

நேற்று கொழும்பில் ஒன்று குவிந்தவர்கள், தமது வசிப்பிடங்களிற்கு திரும்பிச் செல்ல ஆரம்பித்துள்ளதால் புகையிரதங்களில் இன்றும் கடும் போக்குவரத்து நெரிசல் காணப்படுகின்றது.

ஜனாதிபதி மாளிகை, அலரி மாளிகையில் காணப்பட்ட சொகுசு வசதிகள் பொதுமக்களை அதிர்ச்சியும், கோபத்திற்கும் உள்ளாக்கியுள்ளது. முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ச கடந்த மே மாதம் வரை அலரி மாளிகையிலும், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ ஜனாதிபதி மாளிகையிலும் தங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

spot_imgspot_img

More like this
Related

நற்பிட்டிமுனை லாபீர் வித்தியாலயத்தில் இடம்பெற்ற ‘சித்திரக் கண்காட்சி 2026’

மாணவர்களின் ஆக்கத்திறனை வெளிக்கொண்டுவரும் நோக்கில் நற்பிட்டிமுனை லாபீர் வித்தியாலயத்தில்  கோலாகலமாக இடம்பெற்ற...

யாழில் பிரபல பாடசாலைக்குள் வைத்து அதிபர், ஆசிரியர்களால் ‘கும்மி’ எடுக்கப்பட்ட மாணவன்!

யாழ்ப்பாணத்திலுள்ள பிரபல பாடசாலையொன்றின் அதிபர், ஆசிரியர்களால் தாக்கப்பட்டதாக குறிப்பிட்ட பாடசாலை மாணவன்...

போதைப்பொருளுடன் பெண் கைது!

புத்தளம் விசேட போதைப்பொருள் தடுப்புப் பிரிவினர், பாலாவி பகுதியில் முக்கிய போதைப்பொருள்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்