இன்றும் நாளையும் கறுவாத்தோட்டம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பல வீதிகளில் அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் சம்மேளனத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள ஆர்ப்பாட்ட பேரணியை தடுக்குமாறு பொலிஸார் விடுத்த கோரிக்கையை கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் நிராகரித்துள்ளது.
கறுவாத்தோட்டம் பொலிஸாரால் முன்வைக்கப்பட்ட கோரிக்கையை கொழும்பு பிரதான நீதவான் நந்தன அமரசிங்க இன்று நிராகரித்துள்ளார்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1