வெல்லவாயவில் எரிபொருள் நிரப்பு நிலையம் மீது தாக்குதல் நடத்திய 13 பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
18 வயதுக்கும் 45 வயதுக்கும் இடைப்பட்ட நபர்கள், எரிபொருள் தீர்ந்துவிட்டதாகத் தெரிவிக்கப்பட்டதையடுத்து, போத்தல்கள் மற்றும் கற்களால் நிரப்பு நிலையத்தைத் தாக்கியதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
எரிபொருள் நிரப்பு நிலைய பெயர் பலகைக்க்கு சேதம் ஏற்பட்டதுடன், சம்பவ இடத்தில் இருந்த போலீஸ்காரர் ஒருவர் காயமடைந்தார்.
சம்பவத்தை தொடர்ந்து 20 மோட்டார் சைக்கிள்களும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1