ஏரிபொருள் நிரப்பு நிலையத்தில் பொதுமகன் ஒருவரை எட்டி உதைந்து, அட்டூழியத்தில் ஈடுபட்ட லெப்டினன்ட் கேணல் விராஜ் குமாரசிங்கவை விசாரணைகள் முடியும் வரை அனைத்து கடமைகளில் இருந்தும் விடுவித்துள்ளதாக இராணுவம் அறிவித்துள்ளது.
What’s your Reaction?
+1
+1
1
+1
+1
+1
+1
+1
1