நாளை (28) முதல் ஜூலை 1ஆம் திகதி வரையான நாட்களில் நீதிமன்றங்களில் அவசர வழக்குகள் மாத்திரமே விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.
நீதிச்சேவைகள் ஆணைக்குழு இன்று இது குறித்த அறிவித்தலை வெளியிட்டுள்ளது.
வழக்கமாக தவணையிடப்பட்ட வழக்குகள், புதிய திகதியில் விசாரணைக்கு எடுக்கப்படும் விபரம் காலையில் நீதிமன்றத்தில் காட்சிப்படுத்தப்படும்.
அவசர வழக்குகள் மட்டும் விசாரணைக்கு எடுக்கப்படும்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1