முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கும் இலங்கைக்கான சீனத் தூதுவர் சி சென்ஹோங்கிற்கும் இடையிலான சந்திப்பு நேற்று (24) இடம்பெற்றது.
இந்த சந்திப்பின் போது, இலங்கையின் தற்போதைய பொருளாதார நெருக்கடியை சமாளிக்க சீன தூதுவர் சி சென்ஹோங்கின் உதவிக்கு முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ நன்றி தெரிவித்தார்.
சவால்களை எதிர்கொள்ளும் திறமைக்காக இலங்கையர்களை பாராட்டிய சி சென்ஹோங், இந்த கடினமான காலங்களை விரைவில் கடக்க முடியும் என்று கூறினார்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1