யாழ்ப்பாணத்தில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்த நபர் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
ஆனைக்கோட்டை பகுதியை சேர்ந்த இ.ஜெகதீசன் (47) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
கடந்த 8 ஆம் திகதி கடுமையான காய்ச்சலுடன் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு இருந்த நிலையில், நேற்றைய தினம் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1