உக்ரைனின் கிழக்குப் பகுதியில் உள்ள செவெரோடோனெட்ஸ்க் நகரில் சண்டை தொடர்கிறது.
நகரைத் தன் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர ரஷ்யா கடும் தாக்குதல் நடத்தி வருகிறது. உக்ரைனும் கடும் எதிர்தாக்குதல் நடத்தி வருகிறது.
மொத்த டொன்பாஸ் வட்டாரத்தின் நிலையும் அந்த ஒரு நகரைச் சார்ந்திருப்பதாக உக்ரைனிய ஜனாதிபதி வொலோடிமிர் ஸெலென்ஸ்கி கூறியுள்ளார்.
போர் ஆய்வுக்கான நிறுவனத்தின் (ISW) தரவுகளின்படி, ரஷ்ய படைகள் மெதுமெதுவாக நகரை கைப்ப்றி வருகின்றன.
தற்போது நகரில் தெருச்சண்டை நடந்து வருவதாக நகர மேயர் தெரிவித்துள்ளார்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1