25.4 C
Jaffna
February 6, 2025
Pagetamil
இலங்கை

பசிலின் மனைவி பறந்தார்!

முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்சவின் மனைவி புஷ்பா ராஜபக்ஷ இன்று காலை நாட்டிலிருந்து வெளியேறினார்.

கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து டுபாய் ஊடாக அமெரிக்கா சென்றுள்ளார்.

EK-649 இலக்க எமிரேட்ஸ் விமானத்தில் அதிகாலை 03.15 மணிக்கு கட்டுநாயக்கவிலிருந்து, டுபாய் புறப்பட்டார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

காய்கறிகளின் விலை அதிகரிப்பு

east tamil

9 வருடங்களில் 3477 யானைகள் இறப்பு

east tamil

வீடெரிந்த எம்.பிக்களுக்கு ரணில் அள்ளிக்கொடுத்த தொகை!

Pagetamil

தமிழ்த்தேசிய அரசியலின் எதிர்காலம்

Pagetamil

வித்தியா கொலை வழக்கு – குற்றவாளிகளின் மேன்முறையீட்டை விசாரிக்க உள்ள உயர் நீதிமன்றம்

east tamil

Leave a Comment