நாளாந்த செய்திகள் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவிற்கு பிணை! By: Pagetamil Date: June 9, 2022 இன்று (9) பிற்பகல் நீதிமன்றில் சரணடைந்த ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவிற்கு பிணை வழங்கப்பட்டுள்ளது. தலா 1 மில்லியன் ரூபா பெறுமதியான இரண்டு சரீரப் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ வெளிநாடு செல்வதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது Share post: FacebookTwitterPinterestWhatsApp Previous articleஆங்கிலத்தில் பதிலளித்தால் கபுட்டாஸ் மாதிரி ஒரு பெயர் வைத்து விடுவார்கள்: பசில்Next articleயாழில் புகையிரதம் மோதி இருவர் பலி! More like thisRelated பேச்சுக்காக பாகிஸ்தான் புறப்பட்ட அமெரிக்க துணை ஜனாதிபதி divya divya - April 20, 2026 துணை ஜனாதிபதி ஜே.டி. வேன்ஸ் மற்றும் அமெரிக்க தூதுக்குழுவினர், ஈரான் குறித்த... ஈரான் யுரேனியத்தின் கதி என்னவாகும்? divya divya - April 20, 2026 சுமார் 10 அணு குண்டுகளைத் தயாரிக்கப் போதுமான அளவு அதிக செறிவூட்டப்பட்ட... விஜய் வேட்புமனுவில் சொத்து மதிப்பை குறைத்துக் காட்டியது முறைகேடானது: உயர் நீதிமன்றம் divya divya - April 20, 2026 இரு தொகுதிகளில் வேட்பு மனு தாக்கல் செய்த தவெக தலைவர் விஜய்,... பரபரப்பான செய்திகள் பேச்சுக்காக பாகிஸ்தான் புறப்பட்ட அமெரிக்க துணை ஜனாதிபதி ஈரான் யுரேனியத்தின் கதி என்னவாகும்? விஜய் வேட்புமனுவில் சொத்து மதிப்பை குறைத்துக் காட்டியது முறைகேடானது: உயர் நீதிமன்றம் ஹிரு மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை சமூக ஊடகங்களில் பரவிய தாக்குதல் சம்பவம்: கொள்ளையனை பிடித்த பொலிசார்!