லாஃப்ஸ் எரிவாயு நிறுவனத்தினால் இறக்குமதி செய்யப்பட்ட எரிவாயுக் கப்பல் நாளை (4) இலங்கைக்கு வரவுள்ளதாக லாஃப்ஸ் நிறுவனத்தின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
கப்பலில் சுமார் 3,000 மெட்ரிக் தொன் எரிவாயு கையிருப்பு உள்ளது என்று அதிகாரி கூறினார்.
கடந்த மூன்று மாதங்களுக்கும் மேலாக லாஃப்ஸ் எரிவாயு விநியோகம் நடைபெறவில்லையென்பது குறிப்பிடத்தக்கது.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1