பாணந்துறை நிர்மல மாவத்தையில் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளதாக பாணந்துறை பொலிஸார் தெரிவித்தனர்
மோட்டார் சைக்கிள் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்
இறந்தவரின் அடையாளம் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1