நாடாளுமன்றத்தில் ஆசனங்கள் ஒதுக்கும் பணி தீவிரம்!

Date:

நாடாளுமன்றத்தில் புதிய பிரதமர் மற்றும் அமைச்சர்களுக்கு ஆசனங்களை ஒதுக்கும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, நாடாளுமன்றத்தில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் எம்.பி.க்கள் தரப்பில் முதலாவது பிரதமர் ஆசனம் (ஏழாவது ஆசனம்) புதிய பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு வழங்கப்படவுள்ளது.

முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்சவுக்கு அதே பக்கத்தில் முன்வரிசை ஆசனம் ஒதுக்கப்பட உள்ளது.

மகிந்த ராஜபக்ச முன்னாள் ஜனாதிபதியாக இருப்பதால் அவருக்கு கண்டிப்பாக முன்வரிசை ஆசனம் ஒதுக்கப்பட வேண்டும்.

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு எதிர்க்கட்சியில் முன் இருக்கை ஒதுக்கப்பட்டுள்ளது.

spot_imgspot_img

More like this
Related

வரி மதிப்பீட்டாளருக்கு 16 வருட சிறைத்தண்டனை

இலங்கை உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தில் மதிப்பீட்டாளராகப் பணியாற்றிய ஒருவர், தொழிலதிபர் ஒருவரிடமிருந்து...

புலிகளின் சின்னங்களின்றி உயிரிழந்தவர்களை நினைவுகூரலாம்!

தடை செய்யப்பட்ட அமைப்புகளின் அடையாளங்களையோ அல்லது சின்னங்களையோ காட்சிப்படுத்தாது, உயிர்நீத்தவர்களை நினைவுகூரும்...

வரவு செலவு திட்டத்தின் 2ஆம் வாசிப்பு 97 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றம்!

2027 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு, 97...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்