இலங்கையில் உரிமம் பெற்ற வர்த்தக வங்கிகளில் அமெரிக்க டொலரின் விற்பனை விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
இலங்கையில் பல உரிமம் பெற்ற வர்த்தக வங்கிகளில் அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை விலை இன்று ரூ.385 வரை உயர்ந்திருந்தது. கொள்விலை ரூ.370 ஆக காணப்பட்டது.
பிரித்தானிய பவுண்ட்டின் விற்பனை விலை ரூ.476 ஆகவும், விற்பனை விலை ரூ.441 ஆகவும் காணப்பட்டது.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1