இலங்கை இரணைமடு குளத்தில் மூழ்கி மீனவர் பலி By: Pagetamil Date: May 9, 2022 கிளிநொச்சி இரணைமடு குளத்தில் மீன்பிடித்துக் கொண்டிருந்த ஒருவர், குளத்தில் தவறி விழுந்து நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். நேற்று (8) மாலை இந்த சம்பவம் நடந்தது. கிளிநொச்சி சாந்தபுரம் பகுதியை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி மயூரன் (22) என்பவரே உயிரிழந்துள்ளனர். Share post: FacebookTwitterPinterestWhatsApp Previous article31வது நாளில் காலி முகத்திடல் போராட்டம்!Next articleபள்ளத்தில் விழுந்த கார்: 8 மாத குழந்தை பலி! More like thisRelated நீதவான் இடமாற்றங்களுடன் அரசாங்கத்திற்கு தொடர்பில்லையாம்! divya divya - November 8, 2026 நீதித்துறை அதிகாரிகளின் இடமாற்றங்கள், ஒழுங்கு நடவடிக்கை நடவடிக்கைகள் அல்லது அவர்கள் தொடர்பான... ‘போவோமா ஊர்கோலம்’: விபத்தில் 3 பேர் பலி… பயணத்தில் பதிவேற்றிய ரிக்ரொக் வீடியோ! divya divya - November 8, 2026 கொழும்பு – கண்டி பிரதான வீதியின் வரக்காப்பொல, மாஹேன பகுதியில் நேற்று... பெரும்பாலான பகுதிகளில் மாலையில் மழை! divya divya - November 8, 2026 நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பிற்பகல் 1.00 மணிக்கு மேல் மழையோ அல்லது... பரபரப்பான செய்திகள் நீதவான் இடமாற்றங்களுடன் அரசாங்கத்திற்கு தொடர்பில்லையாம்! ‘போவோமா ஊர்கோலம்’: விபத்தில் 3 பேர் பலி… பயணத்தில் பதிவேற்றிய ரிக்ரொக் வீடியோ! பெரும்பாலான பகுதிகளில் மாலையில் மழை! 2018 பந்து சேதப்படுத்தலில் முழு அவுஸ்திரேலிய அணியும் ஈடுபட்டது: சுயசரிதையில் உஸ்மான் கவாஜா அதிர்ச்சிச் தகவல்! ஈரான் அணுசக்தி திட்டம் பற்றி தகவல் அளிப்பவர்களுக்கு 20 மில்லியன் டொலர் வெகுமதி: அமெரிக்கா அறிவிப்பு!