இராஜாங்க அமைச்சர்கள் அருந்திக பெர்னாண்டோ, கனக ஹேரத் வீடுகளிற்கும் தீ!

Date:

நீர்கொழும்பு கொச்சிக்கடையில் உள்ள இராஜாங்க அமைச்சர் அருந்திகா பெர்னாண்டோவின் வீட்டிற்கு ஆர்ப்பாட்டக்காரர்கள் தீ வைத்துள்ளனர்.

அத்துடன், இராஜாங்க அமைச்சர் கனக ஹேரத்தின் வீடு மற்றும் அவரது எரிவாயு விநியோக நிலையம் மீதும் ஆர்ப்பாட்டக்காரர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

spot_imgspot_img

More like this
Related

வேலை வாங்கித்தருவதாக கூறி இளம்பெண்களை பாலியல் கொடுமை செய்த தவெக நிர்வாகிகள் கைது!

வேலை வாங்கித் தருவதாக அழைத்துச்சென்று, இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த தவெக...

அமித்ஷாவுடன் சந்திப்பு… பாஜக தலைவரிடம் இராஜினாமா கடிதத்தை கையளித்த அண்ணாமலை!

பாஜக​வில் இருந்து வில​கு​வ​தாக தேசி​யத் தலை​வர் நிதின் நவீனை டெல்​லி​யில் சந்​தித்து...

வவுனியா விபத்தில் 2 இளைஞர்கள் பலி

வவுனியா கனகராஜன்குளத்தில் சொகுசு கார் மோதியதில் இரண்டு இளைஞர்கள் உயிரிழந்துள்ளனர். நேற்று (2)...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்